புண்ணியம், பாவம்&முக்தி

ஆம், புண்ணிய செயல்களைச் செய்யுங்கள், ஆனால் ஆத்மா பக்குவம் பெற்று மறுபிறவி விடுதலை அடையச் செய்யும் செயல்பாட்டில் இன்னும் அதிகமானவை சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள் இந்துமதத்தில் மனிதனின் நடத்தை இரண்டு முக்கிய வார்த்தைகளில் சுருங்கச் சொல்லப்படுகிறது – பாவம் மற்றும் புண்ணியம். நெறியில்லா செயல்களும், தவறான செயல்களினால் பெறப்படும்…

Continue reading